Latest Post
ஸ்ரேயா – ரீமாசென் குடிபோதையில் அடித்த கூத்து…!
Saturday, March 15, 2014 | 0 comments
அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான அஜித் – விஜய்…!
| 0 comments
அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான அஜித் – விஜய்…!
கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து அஜித்தும் – விஜய்யும் கடந்த பொங்கலில் மோதினர். இவர்களது படம் ரிலீஸ் ஆனாலே திரையரங்கள் திருவிழா அரங்கமாக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் இருவரின் படமும் ஒரே நேரத்தில் என்று அறிவித்ததும் கோடம்பாக்கமே ஆச்சர்யத்தில் மூழ்கியது. இதில் யாருக்கும் சேதாரம் ஏற்படவில்லையென்பதால் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் தங்களது அடுத்த மோதலுக்கு ஆயத்தமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் படமும், அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகப்போகும் படமும் வருகிற தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டு இயக்குநர்களுமே சொன்ன நேரத்தில் படத்தை திரைக்கு கொண்டுவருவதில் வல்லவர்கள் என்பதால் இந்த தீபாவளி அடுத்த சரவெடிக்கு ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் தயாராவோம் இந்த சரவெடிக்கு…
Subscribe to:
Comments (Atom)